சபரிமலை செல்லும் பேருந்தில் ஐயப்ப பக்தர்களுடன் சேர்ந்து நடத்துநர் சரண கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
பாலக்காடு மாவட்டம் ஓட்டப்பாலத்திலிருந்து பம்பை நோக்கிக் கேரள அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்தப் பேருந்தின் நடத்துனர், ஐயப்ப பக்தர்களுடன் சேர்ந்து சரண கோஷம் எழுப்பினர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
















