திருச்சியில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருளை விநியோகம் செய்த அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கே.கே.நகரை சேர்ந்த ஐசக் நியூட்டனுக்கு ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வழக்கு தொடர்ந்த நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
















