“அகண்டா – 2” திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“14 reels” நிறுவனம், தங்களிடம் பெற்ற, 11 கோடி ரூபாய் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை “அகண்டா 2” திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென கோரி Eros international Media limited நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “அகண்டா 2” படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.
















