ஜதி பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பாரதியார் சிலை!
Mar 19, 2026, 02:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜதி பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பாரதியார் சிலை!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாகவி பாரதியாரின் ஆசைப்படி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அவரின்  சிலையை ஜதிப்பல்லக்கில் வைத்துக் கொண்டு செல்லப்பட்டது.

1919ம் ஆண்டு எட்டயபுரம் மன்னருக்குப் பாரதியார் எழுதிய கடிதத்தில், தங்களை சந்திக்க வரும் தன்னை ஜதி பல்லக்கில் வைத்துப் பொன்னாடை அணிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் ஆசை நிறைவேறுவதற்குள் பாரதியார் உயிரிழந்தார். இந்த நிலையில் எட்டயபுரம் சமஸ்தானம் அரண்மனை வளாகத்தில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா நடைபெற்றது.

அப்போது 100 ஆண்டுகளுக்குப் பிறகு எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்திலிருந்து, அரண்மனை வரை பாரதியாரின் சிலையை ஜதிப்பல்லக்கில் வைத்து மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டது.

இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நடராஜன், ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Bharathiyar's statue being carried in a procession on a Jati palanquinபாரதியார் சிலை
ShareTweetSendShare
Previous Post

பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு : முதியவர் மீது நாயை ஏவி கடிக்கச் செய்ததால் பரபரப்பு!

Next Post

பிரிட்டிஷ்-க்கு பதிலடி கொடுக்க வந்ததே வந்தே மாதரம் பாடல் – பிரதமர் மோடி

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies