"வயசானாலும் அந்த ஸ்டைலும், அழகும் ஒன்ன விட்டு போகலை" - படையப்பா குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த்!
Oct 12, 2026, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“வயசானாலும் அந்த ஸ்டைலும், அழகும் ஒன்ன விட்டு போகலை” – படையப்பா குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 9, 2025, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

படையப்பா திரைப்படத்தில் இடம் பெற்ற நீலாம்பரி கதாப்பாத்திரம், ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதப்படவில்லை என சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார்.

படையப்பா படம் ரி ரிலீஸ் ஆவதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படம் சூட்டிங் தொடர்பான பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், நீலாம்பரி கதாப்பாத்திரம்  ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியதாக வதந்தி பரவியது என தெரிவித்தார்.

படம் ரிலீஸ் ஆனபிறகு ஜெயலலிதா பார்க்க வேண்டும் என தெரிவித்ததாகவும், அவர் படம் பார்க்க போயஸ் கார்டனுக்கு ரீல் கொடுத்து விட்டதாக கூறினார்.

படத்தை பார்த்துவிட்டு ஜெயலலிதா பாராட்டியதாக கேள்விபட்டதாகவும்,பா நீலாம்பரி கதாப்பாத்திரம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் திறந்தார்.

Tags: RajinikanthJayalalithaRajinikanth videoPadayappaPadayappa re releaseNeelambari
Share
Tweet
SendShare
Previous Post

கோயில் நிலங்களில் கட்டடங்கள் தொடர்பான தீர்மானத்தை திருப்பி அனுப்ப வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் – சென்னை வந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

Related News

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies