காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பிக்கள் பேசிய போது, சிரித்துக் பேசிக் கொண்டிருந்த நிர்வாகிகள்!
Oct 13, 2026, 10:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பிக்கள் பேசிய போது, சிரித்துக் பேசிக் கொண்டிருந்த நிர்வாகிகள்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்பியின் பேச்சை கேட்காமல் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அலங்காநல்லூரில் சோழவந்தான் தொகுதி சார்பாகக் காங்கிரஸ் அமைப்பு சீரமைப்பு இயக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன் மற்றும் சுதர்சன் நாச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரும்பாலும் வயதான பெண்கள் மற்றும் ஆண்கள் எனக் கலந்து கொண்ட நிலையில், நற்காலிகள் காலியாக இருந்ததால் எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதுமட்டுமின்றி முன்னாள் எம்.பி சுதர்சன் நாச்சியப்பன் பேசிய போது மைக் சரியாக வேலை செய்யாததால், அங்கிருந்த நிர்வாகிகள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவ் ஜி ஆங்கிலத்தில் வெகுநேரம் உரையாற்றியபோது, பெரியோர்கள் மற்றும் மூதாட்டிகள் எதுவும் புரியாமல் சிரித்துக் பேசிக் கொண்டிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

Tags: When the MPs spoke at the Congress executives' meetingthe executives were laughing and talkingகாங்கிரஸ் நிர்வாகி
Share
Tweet
SendShare
Previous Post

செங்கோட்டையனால் 25 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடியும் – கே. கே. செல்வம்

Next Post

சென்னையில் கார் மோதியதில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு!

Related News

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies