இலங்கையில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது.
நவம்பா் 26-ஆம் தேதி இலங்கை கிழக்குக் கரையைக் கடந்த டித்வா புயல், 500 மி.மீ.க்கும் மேற்பட்ட மழையை ஏற்படுத்தியது.
இது 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிந்தைய இலங்கையின் மிக மோசமான இயற்கை பேரழிவு என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 620-ஐ கடந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















