திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தைப்பூசம் அன்று மகாதீபம் ஏற்றப்படும் என அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் செந்தில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கார்த்திகை தீபத்தன்று ஏற்ற வேண்டிய தீபம் தைப்பூசம் அன்று ஏற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















