கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரம் தொடர்பாகத் திமுக அரசைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் 108 தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக மாநில இணை செயலாளர் விஷ்ணுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
















