சிவகங்கை : 1000க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க நோட்டீஸ் - அறநிலையத்துறையை கண்டித்து குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்!
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை : 1000க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க நோட்டீஸ் – அறநிலையத்துறையை கண்டித்து குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க அறநிலையத்துறை தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதால் குடியிருப்பு வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை காமராஜர் காலனியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர்.

அண்மையில், அந்த இடமானது கெளரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே, சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள வீடுகளை இடிக்கப் போவதாக அறநிலையத்துறை சார்பில் மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், அறநிலையத்துறையின் செயலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags: Sivaganga: Notice to demolish over 1000 houses - Residents block road in protest against the Charities Departmentகுடியிருப்பு வாசிகள் சாலை மறியல்
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரம் : விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தேங்காய் உடைத்து போராட்டம்!

Next Post

ககன்யான் திட்டத்திற்காக இதுவரை 8,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies