எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவித்துள்ளது.
சட்டப்பேவை தேர்தலை ஒட்டித் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராகத் திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் இந்த விவகாரத்தில் புதிய மனுக்களை இனி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
சட்டப்பேவை தேர்தலை ஒட்டித் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராகத் திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.