உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருமல் மருந்து கடத்தல் வழக்கு தொடர்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல் வழக்கில் அலோக் சிங் என்ற காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோத இருமல் மருந்து கடத்தலில் அலோக் சிங்கிற்கு உள்ள தொடர்புகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணம் மற்றும் அவரது சொத்து விவரங்கள் குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
















