ஆரோவில் ஒரு வார கால இலக்கிய திருவிழா நடைபெறுகிறது,
பெரிதும் எதிர்பார்க்கப்படும் அரோவில் இலக்கிய விழா (Auroville Literature Festival) வரும் டிசம்பர் 15 முதல் 21 வரை ஒரு வார காலத்திற்கு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது,
பல்வேறு இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுளளது.
டிசம்பர் 15 & 16: சம்ஸ்கிருத மொழி அமர்வுகள் (Sanskrit).
டிசம்பர் 17 & 18: தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழி அமர்வுகள் (Tamil & French).
டிசம்பர் 19, 20 & 21: ஆங்கில மொழி அமர்வுகள் (English). நடைபெறுகிறது.
விழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா, மற்றும் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்,
















