பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர்,
பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தமிழரான குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் தலையை வெளியிட்டது சிறப்பு என்று கூறியவர் தமிழகத்திற்கு 14 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்தார்.
















