சேலத்தில் தேசிய சேவா சமிதி, மாத்ரு சக்தியோக மற்றும் ஆரோக்கிய மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
இந்த முகாமை RSS வட பாரத தலைவர் குமாரசாமி தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று, பரிசோதனை செய்து, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றனர்.
















