2025-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் படங்கள் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
அதன்படி, சையாரா, காந்தாரா: சாப்டர்-1, கூலி, வார் 2, சனம் தேரி கசம், மார்கோ, ஹவுஸ்புல் 5, கேம் சேஞ்சர், மிஸஸ், மகாவதார் நரசிம்மா ஆகியவை பத்து இடங்களில் உள்ளன.
















