தஞ்சையில் விவசாயம் செழிக்க வேண்டிச் சதசண்டி ஹோமம் நடைபெற்றது.
தஞ்சையில் கடந்த 12-ம் தேதி காஞ்சி மகா சுவாமிகளின் 32-வது ஆண்டு ஆராதனை மகோற்சவ விழா தொடங்கியது.
இதனை ஸ்ரீசங்கர பக்த சபாவினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புயல், மழைக்காலங்களில் விவசாயம் பாதிக்கக் கூடாது என வேண்டிச் சதசண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.
















