நவோதயா பள்ளிகள் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நவோதயா பள்ளிகள் – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான இடங்களை கண்டறிய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசு தரப்பு மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கல்வி என்பது ஒருங்கிணைந்த பொது பட்டியலில் இருப்பதால் மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். அதேபோல் கல்வியை மொழி பிரச்னையாக மாற்றாதீர்கள் என்றும், தயவு செய்து தமிழகத்தில் மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தினர்.

மத்திய அரசின் செயல்பாடுகளைத் திணிப்பு எனக் கருதாமல் மாணவர்களுக்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்தியக் குடியரசுக்குள் தமிழகம் இல்லையா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் பேசி நிலைமையை சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் எங்கள் மாநிலம், எங்கள் அரசு என யாரும் சொல்ல வேண்டாம், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு இந்தியா என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து 6 வாரங்களுக்குள் பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை கண்டறிய வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!Navodaya Schools - Supreme Court orders Tamil Nadu government
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் உயர்கல்வி ஆணைய மசோதா அறிமுகம்!

Next Post

MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களை வாங்கிய இந்தியா!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies