மார்கழி மாத பிறப்பை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகரின் திருவீதி உலா நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மாணிக்கவாசர், மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் திருவீதி உலாவில திரளானோர் கலந்து கொண்டனர்.
















