மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சையாக பேசிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் காங்கிரஸ் தலைவர்கள் ராணுவத்தை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனர் என்றும் தேச பாதுகாப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
















