சென்னை நொளம்பூரில் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நொளம்பூரில் உள்ள வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர்கள், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, வாகனத்தைச் சேதப்படுத்தும் இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
















