திருப்பத்தூரில் ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கம் சார்பில் விருது வழங்குதல், நூல் வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
இறைஞானத் தத்துவக் குரு ஜம்புதாச அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முனிசாமி என்பவருக்குச் சமூக குல பணிகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து ஜம்பு மகரிஷி வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. முன்னதாகச் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
















