கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நீருக்கு அடியில் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அசத்தி இருக்கிறார்கள் குரேஷியாவை சேர்ந்த நீச்சல் வீரர்கள்.
Zagreb நகரில் உள்ள Jarun ஏரிக்குள், அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்துடன் இறங்கிய மூன்று நீச்சல் வீரர்கள், அதன் ஆழமான பகுதியில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தனர்.
நீச்சல் வீரர்களில் ஒருவர் வழக்கமான ஸ்கூபா டைவிங் உடையைப் பயன்படுத்தாமல் கிறிஸ்துமஸ் தாத்தா உடையை அணிந்திருந்தார்.
















