தவெக தலைவர் விஜய்யின் காரை வழிமறித்த பெண் நிர்வாகி!
Mar 15, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தவெக தலைவர் விஜய்யின் காரை வழிமறித்த பெண் நிர்வாகி!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய்யின் காரை அக்கட்சியின் பெண் நிர்வாகி வழி மறித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

தவெகவில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்புகளுக்கு இறுதிக் கட்ட நிர்வாகிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாகத் தூத்துக்குடியை சேர்ந்த அஜித்தா என்ற பெண் நிர்வாகி மாவட்ட செயலாளர் பொறுப்பை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார்.

ஆனால் அந்தப் பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானதால் அஜித்தா அதிருப்தி அடைந்தார். அவர் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த தவெக தலைவர் விஜய்யின் காரை, அஜித்தா தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வழிமறித்தார். இருப்பினும் பாதுகாப்பு காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தியதால் அங்குப் பதற்றம் நிலவியது.

Tags: tvk vijayA female administrator blocked the car of Thaweka leader Vijay
ShareTweetSendShare
Previous Post

குளுகுளு பிரதேசமான சவுதி அரேபியா : காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை மணி!

Next Post

உலகில் 29 நாடுகளுக்கான தூதர்களை திரும்ப பெறும் அமெரிக்கா!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies