ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு!
Mar 15, 2026, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு – தமிழக அரசு உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 25, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதன்மைச் செயலாளர்களாக பதவி வகித்து வந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், தமிழகத்தில் 1995ஆம் ஆண்டு பிரிவில் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை முதன்மைச் செயலாளரான உதயச்சந்திரன், தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்தி, பொருளாதாரம மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா ஆகியோருக்கும் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் உள்ளிட்ட 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக், முதலமைச்சர் தனிச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 6 பேர் முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: tamil nadu governmentPrincipal SecretariesAdditional Chief Secretary.Health Secretary Senthil KumarUdhayachandran
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு – சக உறுப்பினர்கள் ஆதரவு!

Next Post

நீலகிரி மாவட்டத்தில் தீவிரம் அடைந்த பனிப்பொழிவு – மைனஸ் 2.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவு!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies