வைகுண்ட ஏகாதசியை ஒட்டி ஒரு லட்சத்து 8 ஆயிரம் லட்டுக்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
“திருப்பதி ஸ்ரீவாரி டிரஸ்ட்” சார்பில் நடைபெறும் இப்பணியில் 700 பேர் பங்கேற்றுள்ளனர். திராட்சை, முந்திரி, நெய் உள்ளிட்டவை கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், வைகுண்ட ஏகாதசி அன்று வரும் பக்தர்களுக்கு இவை பிரசாதமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















