தமிழகத்தில் சுமார் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக சார்பில் கடிதம் எழுதியுள்ளது.
அதில் ஒரு யூனிட் மணல் 20 ஆயிரம் ரூபாய் வரை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் இவ்விகாரத்தில் துறையின் சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















