கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் ஜனவரி 18ம் தேதி வரை பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்ப்பது மற்றும் திருத்தம் மேற்கொள்ளுவது உள்ளிட்டவை தொடர்பாகச் சிறப்பு முகாம் நடைபெறுவதாகவும், இது ஜனவரி 18ம் தேதி வரை நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
















