இந்தியாவை கேலி செய்து வீடியோ வெளியிட்ட லலித் மோடி, மத்திய அரசின் நடவடிக்கையால் மன்னிப்பு கோரினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் லலிதா மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய் மல்லையாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் மத்திய அரசையும், சட்டத்தையும் பகிரங்கமாக இருவரும் கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இந்த நிலையில், இந்தியாவை மதிப்பதாகக் கூறி லலித் மோடி மன்னிப்பு கேட்டுள்ளார்.
















