வரவிருக்கும் ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், விக்சித் பாரதம் என்ற பாதையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் இந்த வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், சேவை, நல்லாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றிற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
















