ஆருத்ரா தரிசன விழா - சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Oct 11, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆருத்ரா தரிசன விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 2, 2026, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த டிசம்பர் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதனை தொடர்ந்து, நான்கு மாட வீதிகளில் தேர்கள் வலம் வர, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ‘சிவ சிவா கோஷம்’ விண்ணை பிளந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தையொட்டி ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை நடராஜ மூர்த்திக்கு மகாஅபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Chidambaram Nataraja TempleArudra Darshan festivalChidambaram Nataraja Temple chariot procession
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கல் பண்டிகை – கிருஷ்ணகிரி அருகே பானைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

Next Post

உலகின் முதன்முதலாக அஞ்சல் சேவையை முற்றிலும் நிறுத்தியது டென்மார்க்!

Related News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்புகள் மீது ராகுல் காந்திக்கு மரியாதை இல்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies