இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - பாஜக மையக்குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் பங்கேற்கிறார்!
Mar 15, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாஜக மையக்குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் பங்கேற்கிறார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 4, 2026, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்  திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். அந்தமானில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும்  அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை சென்று, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர், திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர், இரவு 7.30 மணியளவில் நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் நடைபெறும் கூட்டம் என்பதால் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனிடையே அமித்ஷாவின் ஹெலிகாப்டர் வந்திறங்குவதற்கு ஏதுவாக புதுக்கோட்டையில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஐந்து மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வரும் அமித்ஷா, அங்கிருந்து நேரடியாக ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு, புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறக்கி சோதனை செய்யப்பட்டது.

Tags: Bharatiya Janata PartyPudukkottaiamith shah tamil nadu visitNainar Nagendran's campaign.home minister amit shah
ShareTweetSendShare
Previous Post

வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Next Post

தீர்க்க முடியாத நோய்களுக்கான மருந்துகளை கண்டறிய சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும் – சிபி. ராதாகிருஷ்ணன்

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies