Pudukkottai - Tamil Janam TV

Tag: Pudukkottai

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு – நிதின் நபின்

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு  செய்வதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் ...

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முத்துமாரியம்மன் கோயில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர ...

அறந்தாங்கியில் திருமணத்திற்காக வைத்திருந்த 37 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

அறந்தாங்கியில், திருமணத்திற்காக வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 137 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவில் வசிப்பவர் ...

புதுக்கோட்டை அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது!

புதுக்கோட்டை அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை அசோக் நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் ...

கணவர் இறப்பில் சந்தேகம் – இளைஞரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த இளைஞரின் உடலை போலீசார் பாதியிலேயே அணைத்து மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிநாத் ...

திருமயம் அருகே முதியவரின் கடையை எட்டி உதைத்து சூறையாடிய போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே முதியவரின் கடையை போலீசார் எட்டி உதைத்து சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமயம் அருகே நெய்வாசலில் போலீசாரின் அனுமதியின்றி மஞ்சுவிரட்டுப் போட்டி ...

கந்தர்வக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி பிடாரியம்மன் கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ் போட்டியை தொடங்கி வைத்தார். ...

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 காளைகளும், ...

புதுக்கோட்டை இந்து அமைப்பு நிர்வாகி கொலை வழக்கு விசாரணை – போலீஸ் விளக்கம்!

புதுக்கோட்டையில் இந்து அமைப்பின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த மோகன் என்பவர் இந்து அமைப்பின் நிர்வாகியாக இருந்து வந்த ...

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அமைக்கவில்லை – கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இதுவரை குழு அமைக்காதது மனக்கசப்புக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு திருவிழா – சீறிப்பாயும் காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. காட்டுப்பட்டியில் உள்ள முனீஸ்வரர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரர் வெட்டிக் கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரரை வெட்டி கொலை செய்தவர்களை  உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அழகாம்பாள்புரத்தை அடுத்த வேப்பங்குடி ...

புதுக்கோட்டை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள "தமிழகம் தலை நிமிர தமிழனின் எழுச்சி பயணம்" நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு ...

இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாஜக மையக்குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் பங்கேற்கிறார்!

பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்  திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ...

புதுகை தச்சன்குறிச்சியில் தொடங்கியது ஜல்லிக்கட்டு – சீறிப்பாயும் காளைகள்!

2026ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியில் உள்ள புனித விண்ணோற்ப தேவாலயத்தின் திருவிழாவை முன்னிட்டு ...

இரண்டு நாள் பயணமாக ளை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய ...

புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை தாக்கிய ரவுடி!

தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை ரவுடி கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ...

புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – 7 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. ...

புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி – முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!

புதுக்கோட்டையில் நடந்த குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில், ஆட்சியர் அலுவலகத்தின் முக்கிய ஆவணங்களை ஊழியர்கள் குப்பையில் போட்டதால், மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சியடைந்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ...

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

புதுக்கோட்டை மாவட்டம் பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிலாக்குடிப்பட்டி தேவர் மலையில் உள்ள குடைவரை ...

அறந்தாங்கியில் தெருநாய் கடித்ததில் 3 மாணவர்கள் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தெருநாய் கடித்ததில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் காயமடைந்தனர். விக்னேஸ்வரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 98 மாணவர்கள் கல்வி பயின்று ...

புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு – மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிராம்பட்டினத்தை சேர்ந்த கணேசன் எஸ்.ஆர்.பட்டணத்தில் உள்ள ...

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் நடைபெற்ற மாட்டுவண்டு எல்கை பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மீமிசலில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268-வது குருபூஜை விழாவை ...

புதுக்கோட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி – தலைமறைவாக இருந்தவர் போலீசில் ஆஜர்!

புதுக்கோட்டையில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவர் காவல்நிலையத்தில் ஆஜரானார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி என்பவர், தீபாவளி பண்டு ...

Page 1 of 3 1 2 3