அறந்தாங்கியில் திருமணத்திற்காக வைத்திருந்த 37 சவரன் தங்க நகைகள் கொள்ளை!
Sep 17, 2026, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறந்தாங்கியில் திருமணத்திற்காக வைத்திருந்த 37 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 12:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அறந்தாங்கியில், திருமணத்திற்காக வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 137 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவில் வசிப்பவர் ஹாஜா நஜிமுதீன். இவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதற்காகப் பெற்றோர்கள் ஆசை ஆசையாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த 137 சவரன் தங்க நகைகளை பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பெரிய பள்ளி வாசலுக்கும், சிறப்பு தொழுகை இடத்திற்கும் குடும்பத்தினர் சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டில் யாரும் இல்லாத இந்தச் சந்தர்ப்பத்தைச் பயன்படுத்தி மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 137 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துக் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

 

Tags: PudukkottaiAranthangi137 sovereigns of gold jewelry stolenHaja NajimudeenAbdul Hameed Street
Share
Tweet
SendShare
Previous Post

தருமபுரி அருகே ரூ. 14 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!

Next Post

மதுரையில் மாவீரர் சத்ரபதி சிவாஜி நூல் வெளியீட்டு விழா!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies