மதுரையில் மாவீரர் சத்ரபதி சிவாஜி நூல் வெளியீட்டு விழா!
Aug 2, 2026, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் மாவீரர் சத்ரபதி சிவாஜி நூல் வெளியீட்டு விழா!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் மாவீரர் சத்ரபதி சிவாஜியின் மகத்தான தோற்றமும் சுயராஜ்யத்தின் விதையும் என்ற நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நூலினை தொகுப்பாசிரியர்கள் என்.பாலாஜி, என்.சீனிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் தஞ்சாவூர் அரச குடும்பத்தின் தலைவர் ஸ்ரீமந்த் பாபாஜி ராஜா போன்ஸ்லே பங்கேற்று நூலினை வெளியிட்டார். தொடர்ந்து அதன் முதல் பிரதியினை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் தலைவர் மனிதத் தேனி சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து விழாவில் பேசிய ஸ்ரீமந்த் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சிறப்புமிக்க இந்த நூலினை இளைஞர்கள் படித்து தேசப்பற்றை வளர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

பின்னர் பேசிய மனிதத் தேனி சொக்கலிங்கம் இந்த நூல் தேசப்பற்று மற்றும் சுயமரியாதையின் வடிவத்தை எடுத்துக் கூறுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தொகுப்பாசிரியர் பாலாஜி, கருவிலேயே ஒரு வீரன் உருவாகிறான் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Tags: N. Srinivasan. Srimant Babaji Raja Bhosalebook launch ceremonyMaduraiyil Maaveerar Chhatrapati Shivaji'
ShareTweetSendShare
Previous Post

அறந்தாங்கியில் திருமணத்திற்காக வைத்திருந்த 37 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Next Post

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் – சிபிஐ முன்பு விசாரணை ஆஜரானார் செந்தில் பாலாஜி!

Related News

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

வரி மற்றும் போட்டி சலுகை உறுதி அளித்தால் மட்டுமே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமல் : இந்தியா திட்டவட்டம் – சிறப்பு தொகுப்பு!

கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies