தருமபுரி அருகே ரூ. 14 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் - பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!
Sep 17, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தருமபுரி அருகே ரூ. 14 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 12:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தருமபுரி பாளையம்புதூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 கிராம் நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாளையம்புதூர் சுங்கச்சாவடி அருகே வட்டாட்சியர் குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அரூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் நள்ளிரவு உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 14 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 104 கிராம் தங்க நாணயங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,

இதேபோல, நலம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கவியரசு என்பவர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்து வந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை தருமபுரி கோட்டாட்சியரிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் மட்டும் வாகன தணிக்கையின்போது 9 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

Tags: dharmapuriFlying SquadElection flying squadtamil nadu assembly elections 2026tamil nadu election 2026 india elections tamil nadu polls 2026tamil nadu election pulse104 grams of jewelryPalayampudur toll plaza
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரியில் திமுக., காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி!

Next Post

அறந்தாங்கியில் திருமணத்திற்காக வைத்திருந்த 37 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Related News

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies