புதுச்சேரியில் திமுக., காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி!
Sep 17, 2026, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் திமுக., காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் 2ஆம் கட்டமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாததால் இழுபறி நீடித்து வருகிறது.

புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், புதுச்சேரியில் காங்கிரஸ் 21 இடங்களிலும், திமுக 9 இடங்களில் போட்டியிட வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

ஆனால், இருதரப்பும் தலா 15 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும், காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்குவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

Tags: DMKCongressPuducherryseat-sharing negotiations
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் தாக்குதல் – 400 பேர் பலி!

Next Post

தருமபுரி அருகே ரூ. 14 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies