பிரதமர் மோடி பிறந்த நாள் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
Sep 17, 2026, 01:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 17, 2026, 01:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 பாரதப் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னெடுக்கப்பட்ட பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் என தமிழக பாஜக மாநிலதலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர்  விடுத்துள்ள வாழ்த்து பதிவில் கூறியுள்ளதாவது :, “தமிழ்நாட்டின் வளர்ச்சியும், வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதும் எங்களின் முக்கியக் குறிக்கோள்” என்று கூறியதோடு நில்லாது, கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்திற்கு ₹14 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளார் நமது பாரதப் பிரதமர்.

பெண்களின் முன்னேற்றத்திற்கான விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் (Ujjwala scheme), வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டம் (Jal Jeevan scheme); இளைஞர்களுக்கான புதிய தொழில் தொடக்கத் திட்டம் (Startup India); மக்களின் மருத்துவப் பாதுகாப்பிற்கான அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Ayushman Bharat scheme); தொழில்முனைவோருக்கான சிறு தொழில் கடன் திட்டம் (MUDRA); ஏழை மக்களுக்கான பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (Pradhan Mantri Awas Yojana); விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் (PM-KISAN) போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வந்தே பாரத் ரயில்கள, பிராந்திய விமானப் போக்குவரத்து திட்டம் (UDAN), சாலை மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு, விண்வெளி அறிவியல் சாதனைகள் என நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இந்த மக்கள் நலப் பணிகளையும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களையும் நினைவுகூரும் வகையில், இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் “ஆசீர்வாத தீபம்” ஏற்றி, பிரதமரின் பொது சேவைக்கு நமது நன்றியைத் தெரிவிப்போம். ஒன்றிணைந்து ஒளியேற்றுவோம்! வளர்ந்த பாரதம் – 2047 என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார்.

Tags: nainar nagendran press meetpm modi birthdaytamilnadu bjp state presidentNAINAR GREETINGS
Share
Tweet
SendShare
Previous Post

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

Related News

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies