Pudukkottai - Tamil Janam TV

Tag: Pudukkottai

திருமயம் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி – விசாரணையில் கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட கல் குவாரி கடந்த 2 வருடங்களாக சட்டவிரோதமாக செயல்பட்டு ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்கன்தேவன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ...

பொங்கல் பண்டிகை – திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. கடியாபட்டி கிராமத்தில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு ...

நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வாழ்ந்தவர் ராஜகோபால தொண்டைமான் : அண்ணாமலை புகழாரம்!

குடும்பத்துக்குச் சொந்தமான சமஸ்தானச் சொத்துக்களை, நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கியவர் மகாராஜா அமரர் ராஜகோபால தொண்டைமான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

5 பைசா நாணயம் கொண்டு வந்தால் பிரியாணி இலவசம் – புதிய கடையில் அலைமோதிய கூட்டம்!

புதுக்கோட்டையில் பிரியாணி கடை திறப்பு விழாவில், 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் 50 பேருக்கு இலவச பிரியாணி என்ற அறிவிப்பை தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதியது. ...

புதுக்கோட்டை அருகே நர்சிங் மாணவி சடலமாக மீட்பு – உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்

புதுக்கோட்டை அருகே நர்சிங் மாணவி சடலமாக மீட்பு - உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

உணவகத்தில் வெடித்து சிதறிய பிரிட்ஜ் – கேஸ் சிலிண்டரும் வெடித்ததால் தீயை அணைக்க கடும் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உணவகத்தில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததில் உணவகம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. திருமயம் தாலுகா அலுவலகம் அருகே விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான உணவகம் ...

களிமண்ணில் கலைவண்ணம் : சிலை தயாரிப்பில் அசத்தும் இளம்பெண் – சிறப்பு தொகுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே களிமண் சிலைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்றவராக விளங்கும் இளம்பெண் பூமதி தயாரிக்கும் சிலைகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. பூமதியின் கை வண்ணத்தில் ...

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: மார்ச் 11-ல் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில்  திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 11-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களுக்கும், கல்வி நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறை ...

Page 3 of 3 1 2 3