புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரர் வெட்டிக் கொலை - உறவினர்கள் சாலை மறியல்!
Jul 29, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரர் வெட்டிக் கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 13, 2026, 06:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரரை வெட்டி கொலை செய்தவர்களை  உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அழகாம்பாள்புரத்தை அடுத்த வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்தவர் இன்பரசன். ஜல்லிக்கட்டு வீரரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அழகாம்பாள்புரம் அரசு பள்ளி அருகே இன்பரசனை சுற்றி வளைத்த விக்னேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இன்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, முள்ளூர் – புதுக்கோட்டை பிரிவு சாலையில் இன்பரசனின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

Tags: VeppangudijallikattuPudukkottaiJallikattu participant murderedAlagambalpuram
ShareTweetSendShare
Previous Post

“வா வாத்தியார்” பட ரிலீஸ் விவகாரம் – தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Next Post

நாடாளுமன்ற நடவடிக்கை ஆவணங்கள் தாய்மொழியில் வழங்க ஏற்பாடு – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies