ராஜஸ்தானில் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்த போர் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
ராணுவத்தினரின் திறனை வலுப்படுத்துவதற்கு என சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு சமீபத்தில் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இதனைதொடர்ந்து ராணுவ வீரர்கள் நாட்டின் பல பகுதிகளில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ராஜஸ்தானின் நசிராபாத் பகுதியில்
எந்தவித சவாலையும் எதிர்கொள்ள, பைரவ் உட்பட பல்வேறு படைப் பிரிவுகள் ஒருங்கிணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
















