தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இல்லை என்று இன்னும் முடிவு செய்யவில்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும் என தெரிவத்தார்.
புதிய கூட்டணி ஏற்படுமா என்ற பொறுத்திருந்து இருங்கள் பதில் சொல்கிறேன் என கூறினார்.
திமுகவுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
















