திமுகவை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேர்தல் நெருங்க நெருங்க தான் எத்தனை முனை போட்டி என்பது உறுதியாக தெரியவரும் என்றார்.
பாஜக தமிழுக்கு எதிரானது என்போருக்கு தமிழில் வாழ்த்து கூறி பிரதமர் பதில்
திமுகவை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும்
சென்னையில் பிரம்மாண்ட கூட்டத்திற்கு பின் NDA கூட்டணி டேக் ஆப் செய்யும்
திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது
திமுகவை வீழ்த்துவதில் விஜய்க்கும் பங்கு இருக்கிறது – அவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என டெல்லியில் தமிழிசை பேட்டி
















