2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்
பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்
பிரதமர் மோடியின் வீடு அனைத்து கலாச்சாரங்களுக்கும் திறந்திருக்கிறது
கிறிஸ்துமஸ் அவரது வீட்டில் கொண்டாடப்படுகிறது- 3வது ஆண்டாக பொங்கல் கொண்டாடப்படுகிறது
காங். ஆட்சியில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட 3 முதல் 4 மடங்கு அதிக நிதியளிப்பு
10 ஆண்டுகளில் தமிழகத்தின் உட்கட்டமைப்பை பிரதமர் சர்வதேச நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்
வரும் 23-ல் பிரதமர் மோடி சென்னைக்கு வருவது தேர்தல் களத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும்
டெல்லியில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின் அண்ணாமலை பேட்டி
















