விறுவிறுப்பாக நடந்து வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி
களத்தில் நின்று திமிரும் காளைகள்… போட்டிப் போட்டு அடக்கும் வீரர்கள்
8 சுற்று முடிவில் 701 காளைகள் களமிறக்கம் – 167 காளைகள் பிடிபட்டன
9வது சுற்றில் பச்சை நிற டி-சர்ட் அணிந்து களமிறங்கிய மாடுபிடி வீரர்கள்
முதலிடம் பிடிக்கும் வீரருக்கு காத்திருக்கும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார்
போட்டிப் போட்டு காளைகளை அடக்கி பரிசுப் பொருட்களை அள்ளிச் செல்லும் வீரர்கள்
சிறந்த காளைக்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது
ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் வீரர்கள், உரிமையாளர்கள் உட்பட 48 பேர் காயம்
















