பாஜக தேசிய தலைவராக இன்று பதவியேற்கிறார் நிதின் நபின் - விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
Oct 11, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக தேசிய தலைவராக இன்று பதவியேற்கிறார் நிதின் நபின் – விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 20, 2026, 06:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக தேசிய தலைவர் பதவிக்கு நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.

பாஜக புதிய தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை அண்மையில் பாஜக தலைமை வெளியிட்டது. அதன்படி ஜனவரி 19 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த பதவிக்கு, தற்போது பாஜக தேசிய செயல் தலைவராக பதவி வகிக்கும் நிதின் நபின் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதேபோல் பாஜகவைச் சேர்ந்த 37 பேர் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனால் அவர் பாஜக தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார். தொடர்ந்து அவர், இன்று காலை பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பாஜக தலைமை இல்லத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Tags: BJP National PresidentNitin NabinNitin Nabin nomination
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் – ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

Next Post

சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – நயினர் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Related News

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies