ஆறு மாதத்திற்கு ஒருமுறை நண்பர்களை சந்தித்து பேசிவிடுவேன் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒளிப்பரப்பட்டது. சிவாஜி என்ற பெயரை தான் மறந்துவிட்டாலும், நண்பர்கள் அந்த பெயரை அழைத்து கூப்பிடுவது மகிழ்ச்சியாக இருக்கும் என ரஜினிகாந்த பேசியது இணையங்களில் வைரலாகி வருகிறது.
video link:
















