தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!
Jun 14, 2026, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!

Manikandan by Manikandan
Jan 22, 2026, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட தெருவோரக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், கைவிடப்பட்ட முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் தனது வாழ்நாளையே சீதா தேவி என்ற பெண்மணி அர்ப்பணித்துள்ளார்.

தன் இளமைக்கால வலிகளையே தனது ஆயுதமாக மாற்றிக்கொண்ட சீதா தேவி, ‘ஸ்ட்ரீட் விஷன் சோஷியல் டிரஸ்ட் என்ற அமைப்பைத் தொடங்கி, சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட தெருவோரக் குழந்தைகளின் கல்விக்கு வித்திட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, சீதாவின் வாழ்க்கையில் ஒரு பேரிடியாக அமைந்தது. டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த அவரது தாய், ஒரு அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்தார்.

தன் தாய்க்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற வைராக்கியத்துடன், ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட அவசர வாகனமாக மாற்றினார்.. இரவு பகல் பாராமல் உழைத்த அவர், சுமார் 800-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் வழங்கி உயிர் காத்தார்.

Tags: ChennaistudentautooxygenSITHA DEVI
ShareTweetSendShare
Previous Post

மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நடவடிக்கை – ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்புக்கு குவியும் பாராட்டு!

Next Post

காசா அமைதிக் குழுவில் இணைய இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies