உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! - கண் கலங்கவைத்த சம்பவம்!
Jan 24, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

Manikandan by Manikandan
Jan 24, 2026, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப்பிரதேசத்தில் உரிமையாளர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் தகன மேடையில் காத்திருந்த நாயின் வீடியோ வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின் உடலை பிரிய மனமில்லாமல் அவரது வளர்ப்பு நாயும் உடன் சென்றுள்ளது. பின்னர் ஜகதீஷின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், தனது எஜமானர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் அங்கேயே அவரது வளர்ப்பு நாயும் காத்துக் கிடந்தது.

ஜகதீஷ் இறந்தது முதல் அவரது வளர்ப்பு நாய் எதுவும் உண்ணாமல், தண்ணீரும் குடிக்காமல் தன்னை தானே வருத்திக் கொள்வதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

முகத்திற்கு முன் சிரித்து பேசிவிட்டு பின்னர் புறம் பேசும் மனிதர்களை விட, நன்றியுணர்வுள்ள வாயில்லாத ஜீவன்களே மேலானது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: dogviral newsMATHYAPRADESHHOUSE DOGDEAD MAN
ShareTweetSendShare
Previous Post

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

Related News

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!

பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies