RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமனம் - சகோதரி ரோகிணி எதிர்ப்பு!
Jan 26, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமனம் – சகோதரி ரோகிணி எதிர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 26, 2026, 07:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டதற்கு அவரது சகோதரி ரோகிணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதனால் அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவிடம் கட்சி பொறுப்புகள் சென்றன. கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி முன்நிறுத்தப்பட்ட நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.

இதற்கு அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யா யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு மாபெரும் தலைவரின் பெருமைமிக்க இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், முகஸ்துதி செய்பவர்களுக்கும், ஊடுருவல் கும்பலின் கைகளில் பொம்மையாக இருக்கும் இளவரசரின் முடிசூட்டு விழாவிற்கும் தனது வாழ்த்துகள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Tags: Tejashwi Yadav!rjdrjd national working presidentFormer Bihar Chief Minister Lalu Prasad YadavRohini Acharya Yadav
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் – தொடரை கைப்பற்றியது இந்தியா!

Next Post

நாட்டை வலிமை மற்றும் தன்னிறைவு பெற்றதாக மாற்ற உறுதி ஏற்போம் – அண்ணாமலை

Related News

நாட்டின் 77- வது குடியரசு தினம் – தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ஆர்என்.ரவி!

நாட்டை வலிமை மற்றும் தன்னிறைவு பெற்றதாக மாற்ற உறுதி ஏற்போம் – அண்ணாமலை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் – தொடரை கைப்பற்றியது இந்தியா!

பிளாக் டிக்கெட் விற்றதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி – அதிமுக விமர்சனம்!

2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – தமிழகத்தை சேர்ந்த 14 பேருக்கு கௌரவம்!

நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளது – திரௌபதி முர்மு

Load More

அண்மைச் செய்திகள்

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமனம் – சகோதரி ரோகிணி எதிர்ப்பு!

குடியரசு தினம் – சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

77-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாட்டம் – டெல்லியில் தேசிய கொடி ஏற்றுகிறார் திரௌபதி முர்மு!

வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

மனதின்குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ!

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!

ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம்.. – மன் கி பாத் நிழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு விருதுகளை அறிவித்த மத்திய அரசு!

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies